ஜல்லிக்கட்டுக்கு மஞ்சமலை ஆற்றை சுத்தம் செய்யும் பணி

மதுரை மாவட்டம் பாலமேட்டில், ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி ,பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி முன்னிலையில், ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் மற்றும் மஞ்சமலை ஆற்று பகுதியை சுத்தம் பண்ணும் பணியை பார்வையிட்டார். இதில், இளநிலை பொறியாளர் கருப்பையா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அலுவலர்கள்.

scroll to top