ஜல்லிக்கட்டுக்காக இணையதளத்தில் 4544 பேர் பதிவு: மதுரை மாவட்ட ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை திருநாளை முன்னிட்டு, நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அரசு இணையதளத்தில் 4544 காளைகள் போட்டியிடுவதற்காக உரிமையாளர்களால் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மேலும் ,2001 மாடு பிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக அரசு இணையதளத்தில் 12.01.2022 வரை பதிவு செய்து உள்ளனர்.
மேற்படி, பதிவு செய்துள்ள விவரங்கள் , சான்றுகள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது என்ற விவரம் தெரிவிக்கப்
படுகிறது என, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ். அனிஷ் சேகர்  தெரிவித்து உள்ளார்.

scroll to top