சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்ட சௌராஷ்டிரா மக்கள்

WhatsApp-Image-2023-04-15-at-11.39.24.jpg

குஜராத் மாநிலம் சோம்நாத்தில் நடைபெறும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்ட சௌராஷ்டிரா மக்கள் ஒவ்வொருவர் முகத்திலும் மகிழ்ச்சிப் பூக்கள் மலர்ந்திருந்தன. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து முதல் ரயில் இன்று மாலை புறப்பட்டுச் சென்றது.

scroll to top