சோழவந்தான் சிவன் ஆலயத்தில் முருகனுக்கு அன்னப் பாவாடை

WhatsApp-Image-2021-11-10-at-3.11.57-PM.jpeg

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாத சுவாமி ஆலயத்தில், கந்த சஷ்டி, அன்னப் பாவடை வைபவத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்த பாலமுருகன்.

scroll to top