சோழவந்தானில் வள்ளலார் ஜயந்தி: அன்னதானம்

Pi7_Image_WhatsAppImage2022-10-06at11.07.57-1.jpeg

மதுரை மாவட்டம், சோழவந்தானில் வள்ளலார் ஜெயந்தி முன்னிட்டு ,ஐயப்பன் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. வள்ளலாரின் 200- வது ஜெயந்தியை முன்னிட்டு ,அவரது திருவுருவப்
படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, சிறப்பு பாடல்கள் பாடப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான. ஏற்பாடுகளை, வள்ளலார் வழிபாடு பொதுமக்கள் செய்திருந்தனர்.

scroll to top