சோழவந்தானில் எம்எல்ஏ வெங்கடேசன் சாமி தரிசனம் செய்தார், கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் இதில் சோழவந்தான் பேரூர் செயலாளர் முனியாண்டி எம் வி எம் பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் அண்ணாதுரை நகர மாணவரணி எஸ் ஆர் சரவணன் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலு உடன் கழக நிர்வாகிகள் நிர்வாகிகள் பாண்டியன் பெரியசாமி சங்கோட்டை சந்திரன் எம்டிவி லிங்கம் ராஜேந்திரன் தவம் செந்தில் உள்பட சோழவந்தான் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

scroll to top