செஸ் ஒலிம்பியாட்: சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள ஸ்பெயின் கிராண்ட் மாஸ்டர் பிரான்சிஸ்கோ வலேஜோ ட்வீட்

Francisco_Vallejo_Pons_2013.jpg

“இதுவரை பார்த்ததில் இதுவே சிறந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு அரங்காக தெரிகிறது” என்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் முன்னணி செஸ் வீரர் பிரான்சிஸ்கோ வலேஜோ தெரிவித்துள்ளார்.

187 நாடுகளில் இருந்து சுமார் 2000 வீரர்கள் கலந்துகொள்ள இருக்கும் இந்த விளையாட்டுப் போட்டிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய செஸ் சம்மேளனத்துடன் இணைந்து தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது.

scroll to top