சென்னையில் வீராங்கனை பிரியா பெயரில் கால்பந்து போட்டி. அண்ணாமலை அறிவிப்பு

Pi7_Image_annam.jpg

அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் நினைவாக பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டி நடத்தப்படும் என தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

scroll to top