சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை கைது:பாஜகவினர் சாலை மறியல்

FgecVoAagAAOcpL-copy-e1667304524402.jpg

பாஜகவில் உள்ள நடிகைகள் குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் கைது. இதனை கண்டித்து பாஜகவினர் கொட்டும் மலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டுவருகின்றனர்

scroll to top