சுயேட்சை வேட்பாளர் நூதன முறையில் மனுத்தாக்கல்:

மதுரை மாநகராட்சி வார்டு எண் 24, மாமன்ற உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார் சுயேட்சை வேட்பாளர். மண்டலம் 1, ரேஸ் கோர்ஸ் அருகில் சுயேச்சை வேட்பாளர் செல்லூர் சங்கரபாண்டி மனுத்தாக்கல் நூதன முறையில், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்று டம்மி ரூபாய் நோட்டுகளுடன் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகையுடன் மனுத்தாக்கல் செய்தார்.

scroll to top