சுயம்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

WhatsApp-Image-2022-07-23-at-11.51.41-AM-1.jpeg

மதுரை மாவட்டம் ,கருப்பாயூரணி அருகே ,ஓடைப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு சுயம்பு ஆஞ்சநேயருக்கு, ஆடி மாத சனிக்கிழமையை ஒட்டி ,சிறப்பு அபிஷேக நடைபெற்றது.
இதை அடுத்து, ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, கிராம மக்கள் சார்பில் அர்ச்சனை வழிபாடுகள் நடந்தது. பக்தர்கள், ஆஞ்சநேயருக்கு துளசி மற்றும் வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.

scroll to top