சிவகங்கை அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து 3 பெண்கள் பலி

WhatsApp-Image-2023-04-03-at-3.42.46-PM.jpeg

தொண்டியிலிருந்து சிவகங்கை மார்க்கமாக மதுரை சென்று கொண்டிருந்த பேருந்து திருமாஞ்சோலை அருகே குயவன் வலசை என்ற இடத்தில் அரசு பேருந்தும் ஜல்லி ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பெண்கள் பலியானதாக தகவல் மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் விபத்து குறித்து சிவகங்கை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

scroll to top