சாலோம் டிரஸ்ட் கல்வி நிறுவனத்தின் புதிய கிளை டாக்டர் ஜி. பக்தவத்சலம் திறந்து வைத்தார்

WhatsApp-Image-2023-04-04-at-4.11.17-PM.jpeg

வெளிநாட்டில் குறைந்த செலவில் மருத்துவ கல்வி பயில உதவும் சாலோம் டிரஸ்ட் கல்வி நிறுவனமானது கடந்த 14 ஆண்டுகளாக 1200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் மருத்துவராகும் கனவை நனவாக்கி உள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய கிளை கோவை ஆர்.எஸ்.புரம் வயலூரான் டவர்ஸ்-ல் துவங்கப்பட்டுள்ளது. கே.ஜி.மருத்துவமனை தலைவர் மற்றும் சிறந்த மருத்துவரான பத்மஸ்ரீ டாக்டர் ஜி. பக்தவத்சலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அருகில் சாலோம் டிரஸ்ட் நிறுவனர் அனிதா காமராஜ் மற்றும் பலர் உள்ளனர்.

scroll to top