சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெறும் செயல்திறனை வழங்கும் மொபில் 1 TM என்ஜின் ஆயில்

Mobil-1™-Triple-Action-Power.png

எக்ஸான்மொபில் மிகச் சிறப்பான முழுமையான செயற்கை என்ஜின் ஆயிலான மொபில் 1™ ட்ரிப்பிள் ஆக்ஷன் பவர்+ ஐ வெளியிடுகிறது, இது எரிபொருள் சிக்கனத்தின் கூடுதல் நன்மையுடன் சிறந்த இயந்திர செயல்திறன், பாதுகாப்பு மற்றும் தூய்மை ஆகியவற்றை வழங்குவதன் மூலம் கார் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களின் சக்தியைத் திறக்க உதவுவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 “எங்கள் மொபில் 1 என்ஜின் ஆயில்களை ஆய்வகத்திலும், சாலையிலும், உலகில் எந்த இடத்திலும் இருக்கக் கூடிய சில கடினமான, மிகவும் கடுமையான மற்றும் நிஜ உலக நிலைமைகளைப் பிரதிபலிக்கின்ற வழித்தடங்களிலும் சோதனைக்கு உட்படுத்தினோம்” என்று எக்ஸான்மொபில் லூப்ரிகண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விபின் ராணா  கூறினார். 

“மொபில் 1 ஆனது 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபார்முலா ஒன்னில் ஒரு பிரபல பிராண்டாக இருந்து வருகிறது, மேலும் எக்ஸான்மொபில் உடைய உலகத் தரத்திலான நிபுணத்துவத்தைப் பெறுவதற்கான தனித்துவமான வாய்ப்பை எங்கள் கூட்டாண்மை எங்களுக்கு வழங்குகிறது” என்று ஆரக்கிள் ரெட் புல் ரேசிங் உடைய குழு முதல்வர் கிறிஸ்டியன் ஹார்னர் கூறினார்.மொபில் 1 டிரிப்பிள் ஆக்ஷன் பவர்+ இப்போது புகழ்பெற்ற ஆட்டோமோடிவ் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஒர்க் ஷாப்களில் கிடைக்கிறது.

scroll to top