சாதனை மாணவிக்கு முதலமைச்சர் பாராட்டு

CM.jpg

பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இன்று மாணவி நந்தினி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் கூறினார். முதலமைச்சரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று மாணவி நந்தினி தெரிவித்துள்ளார்.

scroll to top