சர்வதேச பேஷன் ஷோ: கோவை சிறுவன் முதலிடம்

துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோ போட்டியில் முதலிடம் வென்ற கோவையை சேர்ந்த சிறுவன் ராணா சிவக்குமாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். உடன் அமைச்சர் செந்தில் பாலாஜி, சிவகுமார், கோமதி, பையா கவுண்டர் உள்ளனர்.

scroll to top