சபரிமலையில் நாளை முதல் நடை திறப்பு

Untitled-1-copy.jpg

சபரிமலை அய்யப்பன் கோவிலில், கார்த்திகை 1ஆம் தேதி முதல், 41 நாட்கள் நடக்கும் பூஜை மண்டல காலம் ஆகும். இந்தாண்டு நாளை மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் முலம் முன்பதிவு செய்து தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

scroll to top