சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

WhatsApp-Image-2023-05-03-at-11.26.27.jpg

இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலைக்கு செல்ல இன்று முதல் மே 6 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதோஷம் நாளை மறுநாள் பவுர்ணமியை முன்னிட்டு, சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மலையேற அனுமதிக்கப்பட்டுள்ள பக்தர்கள் இரவில் மலை கோவிலில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மறுக்கப்பட்டுள்ளது.

scroll to top