சட்ட மேதை டாக்டர் பிஆர் அம்பேத்கர் பிறந்த நாள் – ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் மரியாதை

WhatsApp-Image-2023-04-14-at-1.03.11-PM.jpg

இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை டாக்டர் பிஆர் அம்பேத்கர் அவர்களுடைய 132 வது பிறந்த நாளை முன்னிட்டு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் வடகோவையில் உள்ள டாக்டர் பிஆர் அம்பேத்கர் அவர்களது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

scroll to top