கோவை வ.உ.சி. மைதானத்தில் வ.உ.சி.யின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு

voc.jpg

கோவை வ.உ.சி. மைதானத்தில் வ.உ.சி.யின் முழு உருவ வெண்கல சிலையை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். வ.உ.சி சிலைக்கு கோவை மாவட்ட சைவ பெருமக்கள் பேரவை சார்பில் தலைவர் அன்னை சண்முகம், செயலாளர் சுரேஷ், பொருளாளர் லாலா மாரியப்பன் மற்றும் இணை செயலாளர் மார்க்கெட் செல்வம், நெல்லை முத்துராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

scroll to top