கோவை வந்த பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டாவிற்க்கு உற்சாக வரவேற்பு

vlcsnap-2021-11-24-14h29m55s99-e1637744878448.png

கோவை வந்த பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா விமான நிலையத்தில் பா.ஜ.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பா.ஜ.க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்கிறார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு , மலர் தூவி பா.ஜ.க.,வினர் வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன், எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இதையடுத்து அவர் திருப்பூர் சென்று மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

scroll to top