கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

scroll to top