கோவை மாநகர் இந்து முன்னணி பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

1-3.jpg

கோவை மாநகர் இந்து முன்னணி செல்வபுரம் நகர தலைவர்  சூர்யா பிரசாத் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பைசல் என்பவரை செல்வபுரம் சட்ட ஒழுங்கு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது 341,294b,502 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

scroll to top