கோவை மாநகராட்சியின் கூடுதல் துணை ஆணையராக சிவக்குமார் பொறுப்பேற்பு

Untitled-2.jpg

அரசாணை 152இன் படி கோவை மாநகராட்சியில் மேலும் ஒரு துணை ஆணையாளராக சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் துணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

scroll to top