கோவை- மதுரைக்கு தினசரி ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்

Pi7_Image_WhatsAppImage2022-09-01at19.44.55.jpeg

கோவையிலிருந்து மதுரைக்கு தினசரி ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது.  மதுரை – கோவை விரைவு ரயில் (16722) மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.45 மணிக்கு கோவை சென்றடையும். மறு மார்க்கத்தில் கோவை- மதுரை விரைவு ரயில் (16721) கோவையில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு மதுரை வந்தடையும். இதன்மூலம் மதுரை-கோவை பயண நேரம் 30 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

scroll to top