கோவை சம்பவத்தை சிலிண்டர் வெடிப்பு என கூற முடியாது;பாஜக தலைவர் அண்ணாமலை

Pi7_Image_annam.jpg

கோவை சம்பவத்தை இனி சிலிண்டர் வெடிப்பு என கூற முடியாது; கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல் முயற்சி என பாஜக கூறியதை என்ஐஏ செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 

scroll to top