கோவை கார் வெடிப்பு சம்பவம்; கைதான 6 பேருக்கும் 22ந்தேதி நீதிமன்ற காவல்.

Untitled-1-copy-2.jpg

கோவையில் அக்டோபர் மாதம் 23ம் தேதி அன்று கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து காரில் இருந்த ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். மேலும் இந்த வழக்கில் கைதான 6 பேரையும் வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

scroll to top