கோவை கார் வெடிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்.ஐ.ஏ அறிக்கை

Untitled-1-copy-3.jpg

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் கடந்த மாத ஆம் தேதி மாருதி காரில் சிலிண்டர் வெடித்ததில் மேஷா முபின், என்பவர் உயிரிழந்தார். இதில் பயன்படுத்தப்பட்ட கார், 10 பேரிடம் கைமாறியது. விசாரணையில் தெரியவந்த நிலையில், யார் மூலம்  இந்த கார் கைமாறியது என விசாரணை செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள், இது திட்டமிட்ட தாக்குதல் என தமிழகத்தின் 43 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் தெரிய வந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

scroll to top