கோவை கார் வெடிப்பு: என்.ஐ.ஏ சோதனை நிறைவு

Pi7_Image_WhatsAppImage2022-10-23at10.29.29-e1666505810357.jpeg

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, இன்று காலை முதல் சென்னை, கோவை உள்பட தமிழகத்தில் 43 இடங்களில் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை முடிவடைந்துள்ளது. இந்த சோதனையின்போது, டிஜிட்டல் கருவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

scroll to top