கோவையில் மனித விசாரனை ஆணைய சிறப்பு விசாரனை முகாம்

கோவை மண்டலத்திற்குண்டான மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ் நாடு மனித விசாரனை ஆணையத்தின் சிறப்பு முகாம் கோவை விருந்தினர் மாளிகையில் துவங்கியுள்ளது.

கோவை மண்டலத்தின் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நீலகிரி உட்பட்ட அரசு அதிகாரிகளின் அத்து மீறல் தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளன.

scroll to top