கோவையில் பாஜக ஆர்ப்பாட்டம் : போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

Pi7_Image_WhatsAppImage2022-09-26at10.56.22.jpeg

கோவை பாஜக மாவட்ட தலைவர் கைது மற்றும் தமிழகத்தில் தொடர் எரிபொருள் வீச்சு சம்பவங்களை கண்டித்து இன்று சிவானந்தா காலனி பகுதியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாஜக தொண்டர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனால் பிற்பகல் முதல் இரவு 21.00 மணி வரை சிவானந்தா காலனிடாடாபாத் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போக்குவரத்துத் மாற்றம் செய்யப்பட்டுட் ள்ளது.

scroll to top