கோவையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2021

கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2021 தொடங்கியது. கோவை கொடீசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழித்துறை கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். தமிழ்நாட்டுக்கு ரூ. 35,208 கோடிமுதலீட்டை ஈர்க்க 59 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. 

scroll to top