கோவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

min2a-scaled.jpg

கோயம்புத்தூர் மாநகராட்சி வாளாங்குளம் படகு குழாம், காந்திபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஹோட்டல் தமிழ்நாடு அமுதகம் உணவகம் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுற்றுலாதுறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார். மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் இரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி வரி விதிப்புக்குழு தலைவர் முபஷீரா, மாமன்ற உறுப்பினர்கள் சுமா. இளஞ்சேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .நா.கார்த்திக், ஆகியோர் உடனிருந்தனர். .

scroll to top