கோவையில் சந்திரமாரி சர்வதேச பள்ளி துவக்கம்

WhatsApp-Image-2023-04-23-at-2.28.43-PM.jpeg

​கோவை காளப்பட்டி ரோட்டில்  சந்திரமாரி சர்வதேச பள்ளியை கோவை மாவட்ட டிஐஜி விஜயகுமார் திறந்து வைத்தார் .

​​விழாவில் பள்ளியின் தலைவர்  முரளி குமார், தாளாளர் சுமதி முரளி குமார், முதல்வர் டாக்டர் பிரேமா முரளிதரன், நிர்வாக அறங்காவலர் சுரேஷ்பாபு, கலைவாணி தனுஷ்கோடி, தலைமை செயல் இயக்குனர் டாக்டர் விஜய் சந்துரு ஆகியோர் பங்கேற்றனர்

scroll to top