கோவையில் கோயமுத்தூர் மாரத்தான்

கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் மிகப்பெரிய கோயம்புத்தூர் மாரத்தான் 2022 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். .

scroll to top