கோவையில் ஆர் எஸ் எஸ் பேரணி

RSS2.jpg

கோவையில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது

.கோவை காந்தி பார்க் அருகில் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து அணிவகுப்பு ஊர்வலம் துவங்கியது. வேட்டுவ கவுண்டர் நல சங்க மாநில செயலாளர் ஆர் வி தங்கவேல் அணிவகுப்பு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அணிவகுப்பு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவை ராஜவீதி தேர் நிலை திடலில் நிறைபெற்றது. பாஜக அகில இந்திய பெண்கள் அணி மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கருமலை சித்தர் தியான பீடம் ஜகத்குரு ஸ்ரீராம பொன்னையன் சுவாமிகள் கலந்து கொண்டனர்.

இந்த அணிவகுப்பில்  தமிழக பாஜக முன்னாள் தலைவர் எச் ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

scroll to top