கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை

WhatsApp-Image-2021-10-30-at-10.56.20-AM.jpeg

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க தலைமைக்கழக அறிவிப்பின் படி மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், காமராஜ், செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார் ,டாக்டர் விஜயபாஸ்கர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி வி ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

scroll to top