கோயிலை இடித்த அதே இடத்தில் கோயில் கட்டி தர கோரி சாலை மறியல் போராட்டம்

கோவை முத்தன்னகுளத்தில் அங்காளம்மன் கோயில் இடித்ததை கண்டித்து அதே இடத்தில் கோயில் அமைத்து தரக்கோரி தமிழக சேனா கட்சியின் சார்பாக காந்தி பார்க் பகுதியில் சாலை மறியல் போராட்டம்

scroll to top