கொரோனா தொற்று குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை முக்கிய ஆலோசனை

images-18.jpeg

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 60 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 54 லட்சம் பேர் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளவில்லை என்றும் 1.46 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்த அவர் மே மாதம் 8 ம் தேதி 1 லட்சம் தடுப்பூசி இலக்குடன் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக கூறினார்.

scroll to top