கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை பார்வையிட்ட மதுரை மாவட்ட ஆட்சியர்

WhatsApp-Image-2022-01-08-at-12.59.35-PM.jpeg

மதுரை மாவட்டம் மதுரை வடக்கு ஶ்ரீ சீதாலட்சுமி நர்சரி பள்ளியில் நடைபெற்றுவரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகர் இன்று(8.1.2022) பார்வையிட்டார்.

scroll to top