கொரோனா ஊரடங்கை மீறி விற்பனை செய்த டீ மாஸ்டர் கைது

திருநகர் நெல்லையப்பபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ் 39.இவர் கொரோனா ஊரடங்கை மீறி பஸ்ஸ்டாப்பில் டீ விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட திருநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் அவரை எச்சரித்தும் கேட்கவில்லை.இதனால் அவரை கைது செய்தார்.

scroll to top