கொரோனாவிலிருந்து குணமடைந்த கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக கடந்த வாரம் அறிவித்தார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனாவிலிருந்து முற்றிலும் குணமாகிவிட்டதாக தற்போது அறிவித்துள்ளார்.

scroll to top