கொரோனாவால் கட்டுமான பணிகள் பாதிப்பு: 2 ஆண்டுகள் அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பாதிப்பை சரிசெய்ய கட்டிடங்கள் கட்டும் திட்டத்திற்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் வழங்குவதாக வீட்டுவசதித்துறை அறிவித்துள்ளது. இந்த திட்டதிற்க்கு முதலில் 5 ஆண்டுகள் அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்த நிலையில் கொரோனா கால​த்தில் தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும், கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

scroll to top