கே ஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு முதுகலை கோர்ஸ்சை அமைச்சர் செந்தில் பாலாஜி துவங்கிவைத்தார்

கே ஜி மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான அவசர சிகிச்சை பிரிவு முதுகலை பட்டபிரிவு கோர்ஸ் துவங்கப்பட்டது. இவ்விழாவில், மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் மற்றும் அசோக் பக்தவத்சலம் ஆகியோர் தலைமை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவின் முதுகலை பட்ட படிப்பு கோர்ஸை துவக்கி வைத்தார் உடன் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டார்

scroll to top