குரு பூஜை: வஸ்திர அன்னதானம்

மதுரை மாவட்டம் பாலமேட்டில், அமைந்துள்ள மகாலிங்க சுவாமி குருபூஜையை முன்னிட்டு, பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி த் தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் சோதி தங்கமணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து
கொண்டு 200-க்கும் மேற்பட்ட சிவனடியார்களுக்கு காவி வஸ்திரம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

scroll to top