குட்லாடம்பட்டி: ஞான சுந்தரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் டி. மேட்டுப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவி அருகே அமைந்துள்ள ஸ்ரீ ஞான சுந்தரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானமும் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

scroll to top