கீதா ஜயந்தி எழுச்சி நாள் கூட்டம்

மதுரை பழங்காநத்தம் பகுதியில்
விசுவ ஹிந்து பரிஷத் நடத்தும் கீதா ஜெயந்தி எழுச்சி திருநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேதுராமன் ஜி மாநில அமைப்பாளர் தென் தமிழ்நாடு சிறப்புரையாற்றினார்.முத்துராமன் ஜி பிஜேபி மாநில விவசாய அணி துணை தலைவர் ஆன்மிகச் செம்மல் இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

scroll to top