கிரிக்கெட் ஜூனியர் உலகக் கோப்பை: இறுதிச் சுற்றுக்கு நுழைந்த இந்தியா

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டிகள் மேற்கு இந்தியாவில் நடைபெறுகிறது. நேற்று இந்த போட்டியின் இரு அரை இறுதிப் போட்டிகள் நடந்தன. இவற்றில் ஒரு போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளும் மற்றொன்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவும் மோதின.இதில் முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி பைனலுக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் இந்தியா இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது

scroll to top