காவல்ஆய்வாளர் மாதய்யனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யனின் வீர செயலை பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து மடல் அளித்தார் அவருடன் எஸ்.பி.செல்வராகரத்தினம் உடன்யிருந்தார் .மாதய்யன் கடந்த சில மாதங்களுக்கு முன் சூலூர் காவல் நிலையத்திற்குட்பட்ட நீலாம்பூர் பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான இரண்டு இளைஞர்களை விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி தப்பிக்க முயன்ற மோட்டார் சைக்கிள் திருடர்களை ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்தார்.அந்த நபரிடம் நடத்திய விசவுணையில் மற்றொரு நபரையும் அடையாளம் கண்டு. இருவரையும் கைது செய்து அவர்கள் திருடிய மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்திருக்கிறீர்கள். வீர செயலை பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து மடல் அளித்தார் இவருடைய அவருடன் எஸ்.பி.செல்வராகரத்தினம் உடன்யிருந்தார்.

scroll to top