காற்று மாசுவால் ஹரியாணாவில் 4 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை

download.jpg

காற்று மாசுபாடு காரணமாக ஹரியாணாவில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தில்லி, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்துக் வருகிறது. தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காற்று மாசு காரணமாக குருகிராம், சோனிபட், ஃபரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

scroll to top